வேலைவாய்ப்பு-Office Management Assistant

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்

அலுவலக முகாமைத்துவ உதவியாளர்

தகைமைகள்
~க.பொ.த உயர்தரம் சித்தியடைந்திருத்தல்
~கணினி அறிவு, கணினியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தட்டச்சு செய்யக்கூடியவராக இருத்தல்
~Excel, Photoshop, CorelDRAW ஆகிய கணினி பிரயோக மென்பொருட்களைக் கையாளத்தக்கவராக இருத்தல்

Closing date :
05.05.2024

Location:
அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.

Contact :
+94 76 913 6614