பாத்ரூமில் பூகம்பம்.. எல்லாமே பளிச் என‌ தெரிய..மடோனா செபாஸ்டியன் ஹாட் போஸ்..!

மடோனா செபாஸ்டியன் ஒரு மலையாள திரைப்பட பின்னணி பாடகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.மடோனா செபாஸ்டியன் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார் இவர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய “பிரேமம்” படத்தின் மூலம் சினிமா துரைக்கு அறிமுகமானார்.பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்த மடோனா தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

பிரமேம் படம் மலையாளம் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றாலும், மலையாளம் தெரியாத தமிழ் ரசிகர்களும் பிரேமம் படத்தை பார்த்து விரும்பினர்.மடோனா செபாஸ்டியன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து, மீண்டும் கவண்,ஜூங்கா படங்களிலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

இதில், கவண் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து, தனுஷூடன் ப பாண்டி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு தோல்விப்படமாக அமைந்தது.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த மடோனா செபாஸ்டியன் சமீபத்தில் விஜய்யின் லியோ படத்தில் அவரது தங்கையாக நடித்து இருந்தார்.

இந்த வகையில் இவர் அதிக ரசிகர்கள் விரும்பும் கதாநாயகியாக மாறியுள்ளார்.எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வாமகவுள்ள மடோனா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களி குஷி படுத்தி விடுவார் அந்த வகையில் தற்போது பாத்ரூமில் பாத் டப்பில் இருந்து கொண்டு தனது தொடையழகையும் முன்னழகையும் காட்டியவாறு புகைபடத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அது தற்போது ரசிகர் மத்தியில் அதிகள்வாக பார்க்கப்பட்டு வைரலாகி வருகின்றது.