என்னா கும்மு.. நீச்சல் உடையில் விஸ்வாசம் திரைப்பட அஜித்தின் ரீல் மகள் அனிகா..!!

முன்னதாக மலையாள படங்களில் நடித்த அனிகா, கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே தன்னுடைய மழலைத்தனம் மாறாத நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அனிகா.

 

இப்படத்தை அடுத்து இவர் நடித்த மிருதன், நானும் ரவுடி தான், மாமனிதன், விஸ்வாசம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 19 வயதான அனிகா, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.தற்போது அனிகா தனுஷ் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்கிறார். இப்படம் தனக்கு திருப்புமுனையை கொடுக்கும் என நம்புகிறார் அனிகா.

இவர் சினிமாவில் மட்டு மன்றி சமூக ஊடகங்களிலும் மிகவும் பிஸியாக இருக்கின்றார். புதிய பட வாய்ப்புகளைப் பெறவும், தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தவும் அடிக்கடி கவர்ச்சியான‌ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது அனிகா நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள், அனிகா இப்படி மாறிட்டாரே? என்று ஷாக்காகி உள்ளனர்.