வேலைவாய்ப்பு-English Lecture, Receptionist

Vacancy 1.English Lecture Gender:  Male/female Job Type: Full Time Age Limit: Below 30 Qualification: Degree/HNDE 2.Receptionist Gender: Female Job Type: Full Time Age Limit: Below 30 Qualification: A/L or Above Good Communication Skill Job Place: Jaffna Address: No 131, Manipay Road, Jaffna Suitable Candidate Send Us Your CV WhatsApp: 0771275204 Contact: 021 221 0604  

என்னா கும்மு.. நீச்சல் உடையில் விஸ்வாசம் திரைப்பட அஜித்தின் ரீல் மகள் அனிகா..!!

முன்னதாக மலையாள படங்களில் நடித்த அனிகா, கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே தன்னுடைய மழலைத்தனம் மாறாத நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அனிகா.   இப்படத்தை அடுத்து இவர் நடித்த மிருதன், நானும் ரவுடி தான், மாமனிதன், விஸ்வாசம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 19 வயதான அனிகா, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.தற்போது அனிகா தனுஷ் […]

சம்பவம் சிறப்பு..சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த தங்கலான் படத்தின் வீடியோகாட்சிகள்..!!

சீயான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரமின் 57வது பிறந்தநாள் இன்று இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #Thangalaan மற்றும் #HBDChiyaanVikram என்ற ஹேஷ்டேக்குகளை வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.விக்ரம் நடித்து முடித்துள்ள திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கேஜிஎப் பின்னணியில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் ரஞ்சித். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம், இந்திய சினிமாவில் இதுவரை யாரும் நடிக்காத கதாபாத்திரத்தில் தங்கலானில் நடித்துள்ளார்.ஏற்கனவே […]

சம காலங்களில் குழந்தைகளிடையே பரவிவரும் நோய்..!! பெற்றோர்களுக்கு முக்கிய அறிவித்தல்..!

தற்போடைய‌ நாட்களில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அதிகமாகி வருவதால் பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.நீண்ட விடுமுறை நாட்களை தொடர்ந்து குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அதிகமாகியுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன.குறித்த‌ அறிகுறிகள் தென்பட்டால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.மேலும், […]

காணி ஒன்றில் சட்டவிரோதமாக உள்நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பெண் ஒருவருக்கு செய்த செயல்..!!பெண் வைத்திய சாலையில் அனுமதி..!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பெண் ஒருவரை தாக்கி பெண்ணின் பதினான்கு பற்களை உடைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது திவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் தெரியவருகையில்,சட்டவிரோதமான முறையில் காணி ஒன்றில் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த காணியில் வசித்து வந்த 40 வயதுடைய பெண் ஒருவரின் பற்களை உடைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ,கெப்பித்திகொல்லவ நீதிவான் நீதிமன்றில் கடந்த (13) ஆம் திகதி ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் […]

இன்று தொடக்கம் இலங்கையில் புதிய வீசா முறை நடைமுறையில்..!!

இன்று (17-04-2024) முதல் இலங்கையில் புதிய வீசா முறை ஒன்று நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை தொடங்குவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை கீழ் காணலாம்..    

வவுனியாவில் நடந்த பயங்கரம்..!! குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டிய கும்பல்..!

வவுனியா நகரில் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயை வழிமறித்து மூன்று பேர் கொண்ட கும்பல் குழந்தை மேல் கத்தியை வைத்து மிரட்டி நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று (2024.04.17) காலை வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில்,குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், இன்று அதிகாலை முகமூடி அணிந்த மூவர் […]

சித்திரை புத்தாண்டு பாடலை கேலி செய்து பாடியவருக்கு நேர்ந்த நிலமை..!!

மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் சூர்ய மங்கள்ய என்ற‌ புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.“சூர்ய மங்கல்ய” என்ற பிரபல பாடகர் ரோஹன பெத்தகேவின் பாடலே இவ்வாறு திரிபுபடுத்தி பாடப்பட்டுள்ளது.திரிபுபடுத்தப்பட்ட பாடல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடாபில் வடமேல் மாகாண கணனி குற்றப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.31 வயதான வாரியபொல தலாதுஓய பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விசாரணைகளின் […]

வேலைவாய்ப்பு-Restaurant Vacancy

Restaurant Vacancy Part Time/ Full Time Waiter-(உணவு பரிமாறுபவர்) Cleaner-(துப்பரவு பணியாளர்) Staff : Male/ Female புதிதாக ஆரம்பித்த உணவகத்தில் வேலைவாய்ப்பு Location : Navalar Road, Jaffna Contact : 0762931807