சம்பவம் சிறப்பு..சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த தங்கலான் படத்தின் வீடியோகாட்சிகள்..!!

சீயான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரமின் 57வது பிறந்தநாள் இன்று இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #Thangalaan மற்றும் #HBDChiyaanVikram என்ற ஹேஷ்டேக்குகளை வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.விக்ரம் நடித்து முடித்துள்ள திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கேஜிஎப் பின்னணியில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் ரஞ்சித்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம், இந்திய சினிமாவில் இதுவரை யாரும் நடிக்காத கதாபாத்திரத்தில் தங்கலானில் நடித்துள்ளார்.ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இன்று விக்ரமின் பிறந்தநாள் என்பதினால் தங்கலான் படத்திலிருந்து மேக்கிங் மற்றும் சில காட்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *