வேலைவாய்ப்பு-Sales Rep

RESTAURANT VACANCY

விற்பனைப் பிரதிநிதி(Sales Rep)

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் மென்பானம் மற்றும் உணவு உற்பத்தி விற்பனை நிறுவனம் ஒன்றிற்கு விற்பனைப் பிரதிநிதி (Sales Rep) தேவை.

~முன் அனுபவம் விரும்பத்தக்கது.

~சம்பளம் தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

வயது எல்லை:-
25 – 45 வரை.

Contact:
077 583 3045
075 466 5555, 021 221 3788

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *