சைடு போஸில் சைசை காட்டி.. திணறடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய‌ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் காவ்யா இந்துமணி. இந்த வேடத்தில் சித்ரா நடித்து வந்த நிலையில் அவரது மரணத்திற்குப் பிறகு, காவ்யா முல்லையாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தார்.இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடித்து வந்தார்.

சீரியல்களில் தனது அபார‌ நடிப்பை வெளிப்படுத்திய பிறகு பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வகையில், 2022 ஆம் ஆண்டில், ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த மிரள் திரைப்படத்தில் நடிகர் பாரதத்தின் துணையாக தோன்றி நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் இணையத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து “சீரியல்ல எல்லாதையும் மூடி மறச்சுட்டு இங்க இப்புடி கவர்ச்சி காட்டுறிங்களே..”என்று ரசிகர்கள் சொல்லக்கூடிய வகையில் இவரது மேனி அழகு இருக்கிறது.மேலும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்படுவதற்கு காரணம் என்ன என்று பார்க்கும் போது இறுக்கமான கருப்பு உடையில் அரபிய குதிரையை போல் காட்சி அளித்திருக்கிறார்.இந்த உடையில் முன்னழகு தெரியும் படி இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.அடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவு பார்க்கப்பட்டு பல்வேறு தரப்பிலிருந்து லைக்குகளை அள்ளிக் குவித்து இருப்பதால் காவ்யா அறிவு மணி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *