சைடு போஸில் சைசை காட்டி.. திணறடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய‌ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் காவ்யா இந்துமணி. இந்த வேடத்தில் சித்ரா நடித்து வந்த நிலையில் அவரது மரணத்திற்குப் பிறகு, காவ்யா முல்லையாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தார்.இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடித்து வந்தார். சீரியல்களில் தனது அபார‌ நடிப்பை வெளிப்படுத்திய பிறகு பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வகையில், 2022 ஆம் ஆண்டில், ஆக்ஸஸ் […]

க.பொ .த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு அறிவிப்பு..!!

பரீட்சை திணைக்களம் க.பொ .த உயர்தரப் பரீட்சைக்கான‌ பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.தற்போது பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தொடங்கியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் தொடரும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ள ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் சுகமா இருக்கு..!! நடிகை சமந்தா உச்சகட்ட கவர்ச்சியில் நச் போஸ்..!!

இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.தெலுங்கு, தமிழ் என‌ இரு மொழிகளிகளும் கலக்கி வரும் சமந்தா தமிழில் தெறி, மெர்சல், கத்தி, நான் ஈ, தங்கமகன், அஞ்சான், காத்துவாக்குல ரெண்டு காதல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் அழகால் மயங்க வைத்தவர்.என்னும் சொல்லப் போனால் இவர் நடிகர் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா ஊகூம் சொல்றியா மாமா என்ற பாடலுக்கு போட்ட குத்தாட்டம் இன்னும் ரசிகர் மனதில் […]

கூகுள் நிறுவனத்திற்கு 49 மில்லியன் டொலர் அபராதம் விதித்த மாஸ்கோ நீதிமன்றம்..!!

மாஸ்கோ நீதிமன்றம் ரூபா 407 கோடி (49 மில்லியன் டொலர்) அபராதம் கூகுள்(Google) நிறுவனத்திற்கு விதித்துள்ளது.ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்த தகவல்களை பரப்பும் யூடியூப் வீடியோக்களை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு மாஸ்கோ உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.இந்நிலையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்ததற்காக‌ கூகுள் நிறுவனத்துக்கு 407 கோடி ரூபாய் (49 மில்லியன் டாலர்) […]

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு ஏற்பட போகும் சிக்கல்..!! பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம்.!

மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு நிதி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதி ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5000 ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை […]

பிரச்சாரத்தின் போது பெண்ணை முத்தமிட்ட எம்.பி..!! இது குறித்த பெண்ணின் கருத்து என்ன..?

64 வயதான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காகன் முர்மு தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெண்கள் உட்பட பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், முத்தமிட்ட பெண் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இது தாங்க முடியாத முத்தம் என கூறியுள்ளார்.தன் தந்தையின் வயதில் இருக்கும் ஒருவர் தன் பாசத்தை வெளிப்படுத்தி கன்னத்தில் முத்தமிடுவது எப்படி பிரச்சினை […]

தீப்பிடித்து எரிந்த வீடு..ஒருவர் மரணம்..!! கைதான மனைவி மற்றும் கள்ள காதலன்..!

அம்பாறையில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் மரணமடைந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவத்தில் 39 வயதுடைய அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.   நேற்று (2024.04.11) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனடிப்படையில் இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயது மனைவி மற்றும் அவரது 63 […]

பாடசாலை செல்லும் மாணவன் விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறி தாக்குதல்..!!மன்னாரில் திடுக்கிடும் சம்பவம்..!

மன்னாரில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாரானவர்களைக் கைது செய்ய முயன்ற பொலிஸாரைத் தாக்கியதாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவமானது நேற்றுமுன்தினம் சம்பவமானது மன்னார் – கரிசல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.கரிசல் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாராக இருந்தவரைக் கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பொன்றை நடத்தியுள்ளனர். இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து கூரிய வாள், மூன்று கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இதனையடுத்து […]

வேலைவாய்ப்பு-Computer Typist(Female), Sales Representative

Private Company Vacancy 1.Computer Typist(Female) ~கணனி அனுபவம் உள்ள பெண் பிள்ளை தேவை 2. Sales Representative ~விற்பனை அனுபவம் உள்ள விற்பனை பிரதிநிதி தேவை கிளிநொச்சி, பரந்தனை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது இடம்: பரந்தன் Contact : 0778866640/0772250149