பிரச்சாரத்தின் போது பெண்ணை முத்தமிட்ட எம்.பி..!! இது குறித்த பெண்ணின் கருத்து என்ன..?

64 வயதான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காகன் முர்மு தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெண்கள் உட்பட பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், முத்தமிட்ட பெண் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இது தாங்க முடியாத முத்தம் என கூறியுள்ளார்.தன் தந்தையின் வயதில் இருக்கும் ஒருவர் தன் பாசத்தை வெளிப்படுத்தி கன்னத்தில் முத்தமிடுவது எப்படி பிரச்சினை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.மகளின் மீதான தந்தையின் பாசத்தின் வடிவில் இந்தச் செயல் நடந்ததாக நாடாளுமன்ற உறுப்பினரை ஆதரிக்கும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *