18+ பட நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ரச்சித்தா மகாலட்சுமி..!! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சரவணன் மீனாட்சி தொடரில் மகாலட்சுமி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து இளவரசி, பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களில் நடித்து அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் ரச்சிதா நடிக்கவில்லை.

கடந்த 2022ம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7ல் கலந்து கொண்ட போது கூட, ரச்சிதாவின் நடை உடை பாவனைகளில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் சரோஜா தேவி கெட்டப்பில் அம்சமாக தழைய தழைய புடவை கட்டி, ஒய்யார கொண்டையிட்டுக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்துக்கொண்டு இருந்தார்.ஆனால், இப்போது கணவரை பிரிந்து வாழ்கின்ற சூழ்நிலையில் திடீரென அவருக்கு என்ன ஆச்சு என்று யோசிக்கும் அளவுக்கு, மிக மோசமான பழக்க வழக்கங்களுக்கு அவர் மாறி இருக்கிறார்.குறிப்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மிக மோசமான கவர்ச்சியான ஆடைகளில் அடிக்கடி போஸ்ட் செய்துக்கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் JSK இயக்கத்தில் உருவாகியுள்ள fire என்ற படத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார். இந்நிலையில் நேற்று ரச்சிதாவின் பிறந்த நாள் முன்னிட்டு படக்குழு கிலிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரச்சிதா, படு கிளாமரான ரோலில் நடித்து ஷாக் கொடுத்துள்ளார்.அதில் இடுப்புக்கு கீழே எதுவுமே போடாமல் முழு தொடையும் காட்டியபடி, சட்டை மட்டும் அணிந்தபடி அவர் காட்டி இருக்கும் தாராளமான கவர்ச்சியை பார்த்தால், ரச்சிதாதாவா இது, என்ன ஆச்சு உங்களுக்கு ரசிகர்கள் பயங்கர அதிர்ச்சியில் திடுக்கிட்டு போய் கேள்வி எழுப்பி வருகின்றனர்.