கிளாமருக்கு மாறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!! புடைவையிலும் இவ்வளவு கிளாமரா..!

பொதுவாக நடிகைகள் ஆரம்பத்தில் ஹோம்லியாகவே திரைப்படங்களில் நடித்து அறிமுகமாவர்கள்.சிலர் முதல் படத்திலேயெ அதிக கிளாமரை காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.அந்த வகையில் லட்சணமான நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தன்னுடைய இளம் வயதிலேயே அவருடைய தாத்தாவின் வேலையை பார்த்து நடிப்பு கற்று […]

18+ பட நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ரச்சித்தா மகாலட்சுமி..!! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சரவணன் மீனாட்சி தொடரில் மகாலட்சுமி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து இளவரசி, பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களில் நடித்து அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் ரச்சிதா நடிக்கவில்லை. கடந்த 2022ம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7ல் கலந்து கொண்ட போது கூட, ரச்சிதாவின் நடை உடை பாவனைகளில் எந்த மாற்றமும் […]

O/L பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!! விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!

எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இடை நிறுத்தப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, அன்றைய தினம் 12 நள்ளிரவு முதல் இது அமலுக்கு வரும் என அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 […]

வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! விசாரணையில் தெரிய வந்த பகீர் தகவல்கள்..!

வெல்லவாய பொலிஸார் 15 வயது சிறுமி ஒருவரின் மூத்த சகோதரனை குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் மொனராகலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.வயிற்று வலி காரணமாக குறித்த சிறுமி தனது தாயுடன் வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு சென்ற போது, ​​அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் 2019 முதல் 2024 வரை அவரது மூத்த சகோதரரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.இதன்படி, சிறுமியிடம் நடத்தப்பட்ட தொடர் […]

சுற்றிவளைப்பில் பொலிஸாரிடம் சிக்கிய அழகிகள்..!! தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி..!!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக தங்கும் விடுதியாக செயற்பட்ட விபச்சார விடுதி ஒன்று திடீரென பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அங்கிருந்த அழகிகள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு (24/04/2024) சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இவ்வாறு காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது, விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 அழகிகளும், விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.விடுதியில் உள்ள அழகிகளை தொலைபேசி எண்கள் மூலம் பலர் தொடர்பு கொண்டு […]

வவுனியாவில் பரபரப்பு சம்பவம்..!! பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுழைந்த மர்ப நபர்..!

வவுனியா பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் ஆண் ஒருவர் நுழைந்த சம்பவம் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை (19-04-2024) இரவு நடைபெற்றுள்ளது.இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் இரவு வேளையில் அடையாளம் தெரியாத‌ நபரொருவர் உள்ளாடையுடன் உள்நுளைந்துள்ளார். அப்போது அங்கிருந்த‌ மாணவி ஒருவர் பயத்தில் அலறியுள்ளார். இதையடுத்து குறித்த‌ நபர் தப்பி ஓடியுள்ளார்இதனையடுத்து இவ் விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு […]

வெளி நாட்டு வேலைவாய்ப்பு குறித்து கடும் உத்தரவு..!!

வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் பணம் சேகரிக்கும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.மேலும், வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி நிதி பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.அதேவேளை அநுராதபுரத்தை […]

வேலைவாய்ப்பு-Delivery Rider

வேலை வாய்ப்பு டெலிவரி ரைடர் (Delivery Rider) வயது: – 19-35 பால் : ஆண் வேலை நேரம் : 11:30 am – 9:30 pm சம்பளம் : நாளொன்றுக்கு 1500/- (மதியச்சாப்பாடு மற்றும் எரிபொருள், தொலைபேசி கொடுப்பனவு வழங்கப்படும்) சொந்தமாக மோட்டார் சைக்கிள் வைத்திருக்க வேண்டும். இடம்: No 1698, கே.கே.எஸ் வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம். தொடர்புகளுக்கு : 0779912628