கிளாமருக்கு மாறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!! புடைவையிலும் இவ்வளவு கிளாமரா..!

பொதுவாக நடிகைகள் ஆரம்பத்தில் ஹோம்லியாகவே திரைப்படங்களில் நடித்து அறிமுகமாவர்கள்.சிலர் முதல் படத்திலேயெ அதிக கிளாமரை காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.அந்த வகையில் லட்சணமான நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.

இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தன்னுடைய இளம் வயதிலேயே அவருடைய தாத்தாவின் வேலையை பார்த்து நடிப்பு கற்று தெரிந்து.அதில் ஆர்வம் அதிகரித்ததால் சினிமாவில் மிக சுலபமாக நுழைந்தார் தன்யா ரவிச்சந்திரன்.இவர் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய பிருந்தாவனம் திரைப்படத்தில் நடித்து தனது திரைத்துறை பயணத்தை தொடங்கினார்.இருப்பினும் திரைக்கு வந்த இவரது முதல் படம் என எடுத்துக் கொண்டால் அது “பலே வெள்ளையத்தேவா” திரைப்படம் தான்.

2016 ஆம் ஆண்டு இப்படம் திரைத்துறையில் வெளிவந்தது. அதை தொடர்ந்து பிருந்தாவனம்,கருப்பன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரத்துவங்கினார்.திரையுலகில் நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஏனைய‌ பட வாய்ப்புகள் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை என்று சொல்லலாம்.

இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வரும் அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எப்போதும் இல்லாத வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் சேலை அணிந்து அவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.சல்லடை சேலையில் முன்னழகு மொத்தமும் அப்பட்டமாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.