இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு..எல்லை மீறிய கவர்ச்சியில் நடிகை ராஷி கண்ணா..!!

ராசி கண்ணா தற்போது தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர். தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப் படங்களை நடித்து அங்கு மார்க்கெட்டை வளர்த்துக்கொண்ட அவர் அந்த படங்களில் அதிக கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கமாக இழுத்துள்ளார்.இது மட்டுமன்றி இவர் பிற மொழிகளிலும் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.தமிழில் 2018 ஆம் ஆண்டில், இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அறிமுகமான அவர், நடிகர் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் மனம் என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.இதுவரை ராஷி கண்ணா மதராஸ் கபே, மனம், அடங்க மறு, அயோக்யா, சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.ராஷி கண்ணா தமிழில் முதல் முறையாக நடித்த படம் இமைக்கா நொடிகள். மலையாளத்தில் இவர் முதன்முறையாக நடித்த படம் வில்லன்.

ராஜா தி கிரேட் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் ராஷி கண்ணா.தமிழைப் பொறுத்தவரை இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஓரளவுக்கு ரசிகர்களின் கவனம் பெற்ற படங்களாக தான் இருந்திருக்கின்றன. குறிப்பாக திருச்சிற்றம்பலம், அடங்கமறு, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் ராஷி கண்ணா, கிளாமர் தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.இன்றைய சினிமா நடிகைகளை பொறுத்தவரை கவர்ச்சியை காட்டி தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடிகிறது.

நடிப்பைக் காட்டிலும் கவர்ச்சிக்கு தான் முதலிடம் என்பதை தெரிந்து கொண்ட பல இளம் நடிகைகள் கவர்ச்சியில் ரசிகர்களை அசத்தி ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுக்கின்றனர்.இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடிக்கும் அரண்மனை 4 படத்தில் சுந்தர் சிக்கு தங்கையாக தமன்னா நடித்துள்ளதாகவும், சுந்தர் சிக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\

கவர்ச்சியில் ராஷி கண்ணா, தமன்னா இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு உடல் அந்தரங்க பாகங்களை தூக்கலாக காட்டிக் கொண்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு தமன்னாவும், ராஷி கண்ணாவும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *