சிறையில் உள்ள கணவனுக்கு ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது..!

கணவனைப் பார்ப்பதற்காக சிறைக்குச் சென்ற பெண் ஒருவர் காற்சட்டையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த நிலையில் அவரை சிறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரிற்கு குறித்த பெண் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்து சென்றுள்ளார். வாதுவை மொல்லிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் தனது கணவனுக்கு கொடுப்பதற்காக காற்சட்டை ஒன்றை கொண்டு வந்ததாகவும், அதனை சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் […]

வேலைவாய்ப்பு‍-Sales Representative

விற்பனை பிரதிநிதி(Sales Representative) Gender:-Male தகமை  யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல் வேண்டும். வெளிச்செல்லும் ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த தொடர்பாடல் திறன் கூடுதல் நன்மையாக இருக்கும் விற்பனை துறையில் குறைந்தபட்சம் 01 வருட அனுபவம் WHITELINE INDUSTRIES COLOMBO (PVT )LTD தொடர்புகளுக்கு 077 866 6528

புத்தாண்டிற்கு வீட்டிற்கு சென்ற மகளுக்கு காத்திருந்த சோகம்..!

புத்தாண்டு தினமான நேற்று பிற்பகல் கொஸ்லந்த, வேலன்விட வீடொன்றின் தோட்டத்தில் வயோதிப தம்பதியினரின் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயோதிபப் பெண்ணின் சடலம் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது,மேலும், வீட்டிற்கு மின்சாரம் வழங்கும் மின்சார கம்பியின் இரண்டு துண்டுகளை பிடித்துக் கொண்டு உயிரிழந்துள்ளதாகவும், உடல் மிகவும் அழுகியதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மற்றைய முதியவரின் சடலம் வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.கொஸ்லந்த வேலன்விட்ட அகர சியாவில் வசித்து வந்த ஆர்.டி.விமலாவதி […]

வற் வரி தொடர்பில் பொய்யான அறிக்கை வெளியிடுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

வ‌ற் வரி குறித்த தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.வற் வரிக்கு தொடர்பில்லாத தகவல்களை உருவாக்கி மக்களைத் தூண்டி விடுபவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வரி சீர்திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மக்கள் வரி சீர்திருத்தத்தை சரியாக புரிந்துகொள்வது மிகவும் அவசியம் என தெரிவித்தார். […]

புது வருசம் அதுவுமா இப்புடி எங்கள ஏங்க வைக்காதிங்க..! நடிகை திவ்யபாரதி ஹாட் உடையில் போட்டோஷூட்..

பேச்சிலர் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. தான் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய திவ்யபாரதி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு பிறகு மதில் மேல் காதல் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாக்ராமில் மட்டும் 3.2 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு காரணம் அவர் வெளியிட்டு வரும் கிளாமர் போட்டோக்கள் தான்.நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் திவ்ய பாரதி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை […]