வேலைவாய்ப்பு‍-Sales Representative

விற்பனை பிரதிநிதி(Sales Representative)
Gender:-Male
தகமை
 யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது
மோட்டார் சைக்கிள் மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல் வேண்டும்.
வெளிச்செல்லும் ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும்
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த தொடர்பாடல் திறன் கூடுதல் நன்மையாக இருக்கும்
விற்பனை துறையில் குறைந்தபட்சம் 01 வருட அனுபவம்
WHITELINE INDUSTRIES COLOMBO (PVT )LTD
தொடர்புகளுக்கு
077 866 6528