புது வருசம் அதுவுமா இப்புடி எங்கள ஏங்க வைக்காதிங்க..! நடிகை திவ்யபாரதி ஹாட் உடையில் போட்டோஷூட்..

பேச்சிலர் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. தான் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய திவ்யபாரதி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு பிறகு மதில் மேல் காதல் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாக்ராமில் மட்டும் 3.2 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு காரணம் அவர் வெளியிட்டு வரும் கிளாமர் போட்டோக்கள் தான்.நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் திவ்ய பாரதி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது அவர் சிவப்பு நிற கிளாமர் உடையில் எடுத்து கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது தற்போது பல ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.”புதுவருடம் அதுவுமா இப்படி போட்டோபோட்டு எங்கமனச மாத்துறிங்களே..”என ரசிகர்கள் கூறியுள்ளனர்.இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளையும் அள்ளிகொடுத்த படி வருகின்றனர்.