96 படத்துல வந்த குட்டிபொண்ணாஇது..?கவர்ச்சி உடையில் இளசுகளை இழுத்த நியத்தி கடம்பி…

தனது 14 வது வயதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை கௌரி கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் அவருடைய தோழியாக தன்னுடைய அம்மா தேவதர்ஷினி ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நியத்தி கடம்பி. இது மட்டுமல்லாது மலையாளத்தில் ராணி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.மற்றும் பல திரைப்படதில் நடித்து வருகின்றார்.சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நான் என்னுடைய படிப்பை முடித்து விட்டு படம் நடிக்க ஆவலுடன் […]