அடையாளம் தெரியாமல் வளர்ந்து போய் இருக்கும் வீரம் பட குழந்தை நடச்சத்திரம்..!!

2014 இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் தமன்னா வேறு பல சினிமா நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த படம் தான் வீரம்.இது பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாக அமைந்திருந்தது.அண்ணன் தம்பி பாசம் மற்றும் குடும்ப வாழ்க்கை என்பவற்றை உள்ளடக்கிய கதைக்களமாக அமைந்திருந்தது.இதில் குழந்தை நட்சத்திரமாக யுவினா பார்த்தவி என்ற 6 வயது பெண் குழந்தை ஒருவர் நடித்திருப்பார்.சிறியவயதிலேயே தனது சுட்டிதனமான நடிப்பைக்காட்டி ரசிகர் மத்தியில் விரும்பும் குழந்தை நட்சத்திரமாக மாறிவிட்டார். அதை தொடர்ந்து அரண்மனை,காக்கி…

Read More