பொண்ணுங்க எல்லாம் எனக்கு Break Fast சாப்புடுற மாதிரி.!பப்லு பிரித்விராஜ் இன் பதில்…!

நடிகர் பப்லு பிருத்விராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு ஷீத்தல் என்ற பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாக பல தகவல்கள் உள்ளன.இவ்வாறு இருக்க‌ ஷீத்தலுடன் நான் உறவில் உள்ளதாக பப்லு வெளிப்படையாக அறிவித்தார். அவர் தனது காதலி ஷீத்தலுடன் சேர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார்.இந்நிலையில், 57 வயதான நடிகர் பப்லு பிருத்விராஜ், சில வாரங்களுக்கு முன்பு தனது 24 வயது காதலி ஷீத்தலை பிரிந்தார் என சோஷியல் மீடியாவில் தகவல்கள் வெளிவந்தன. மேலும் […]