எனக்கு அத பிடிக்க சொல்லி குடுத்ததே அவர்தான்..!!நடிகை பிரியங்கா மோகனை கலாய்த்த ரசிகர்கள்..!

நடிகை பிரியங்கா மோகன் தற்போது திரை உலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தது மட்டும் இல்லாமல் பல ரசிகர் கூட்டத்தையும் தன் பக்கம் இழுத்துவிட்டார். கன்னட திரைப்படத்தின் மூலம் 2019 சினிமாக்கு அறிமுகமானதையடுத்து தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் இதனை அடுத்து தமிழ் சினிமாவில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்தது.சிவகார்த்திகேயனின் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 2021 வெளிவந்த டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாக்கு பிரியங்கா மோகன் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்தின் மூலமே […]