இவங்க தான் நடிகர் பொன்னம்பலத்தோட மகளா..?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

90களில் அதிகபடங்களில் வில்லனாக நடித்து தனக்கென்று ஒரு பெயரை நிலை நாட்டி வைத்திருந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம்.இவருடைய நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை.அதற்கு எடுத்து காட்டாக இவர் திரையில் கூறிய “அடியே தாய் கிழவி..” என்ற வசனம் இன்றுவரை பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூகவலித்தளங்களில் மீம்ஸ் மூலம் வந்த படியே இருக்கிறது.முரட்டுத்தனமான தோற்றத்தில் இருப்பதாலேயே வில்லன் கேரக்டருக்கு அவரது உடல் தோற்றம் பொருத்தமாக இருந்தது என்று கூட சொல்லலாம். ஆனால் இயல்பிலேயே அவர் குடும்பத்தில் மென்மையான குழந்தை குணம் […]