வைரலாகும் தளபதி விஜய் அம்மாவின் இன்ஸ்டா வீடியோ..!

தமிழ் சினிமாவில் இன்றுவரை முன்னனியில் இருக்கும், அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் தளபதி விஜயும் ஒருவர் ஆவார்.இவர் எஸ் ஏ சந்திரசேகரின் மற்றும் ஷோபா அவர்களின் மகன் என அனைவருக்கும் தெரிந்த விடயமே,இருப்பினும் விஜயின் தாயார் ரசிகர்களுக்கு பரீட்சமான ஒருவராகவே இருந்து வருகிறார். இவ்வாறு இருக்க ஷோபா சந்திரசேகர் தற்போது ஒரு ஆங்கில பாடலை பாடி ரீல்ஸ் செய்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.குறித்த வீடியோவை சோனியா என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.