நடிகை அமலா பாலின் இரண்டாம் திருமணம்…! காதலனை கரம்பிடித்தார் அமலா பால்..

அமலா பால் திரையுலகில் தனது திறமைகளைக்காட்டி வந்த ஒரு முக்கிய நடிகை ஆவார்.இருப்பினும் சிறிது காலமாக திரை உலகில் ஒரு சில படங்களையே தேர்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட, அதிகமாக‌ வெப் தொடர்களிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில வாரங்களுக்கு முன் தனது காதலனை கரம்பிடித்தார் அமலா பால். இது இவருடைய இரண்டாம் திருமணம் ஆகும்.தனது காதல் கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read More