இந்தா இது முன்னுக்கு இது பின்னுக்கு..!!தனது தொடையழகை காட்டி இளசுகளை இழுக்கும் நடிகை ஹன்சிகா.!

தமிழ் திரையில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா.நடிகை குஷ்புவை போலவே இருப்பதால் ரசிகர்கள் இவரை ‘சின்ன குஷ்பு’ என்று அன்புடன் அழைத்து வந்தனர்.நடிகை ஹன்சிகா தற்போது திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிகையாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா , விஜய், தனுஷ், ஜெயம் ரவி , சிம்பு உள்ளிட்டோருடன் […]

இந்த மாதிரிலாம் போட்டோ போட்டா பசங்க சும்மாவா இருப்பானுக..!இளசுகளை தன் பக்கம் திருப்பிய நடிகைஹன்சிகா..

நடிகை ஹன்சிகா ஹிந்தி திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானார். அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக நுழைந்து பல முன்னணி ஹீரோ படங்களில் நடித்தார்.சமந்தா, நயன்தாரா, ஸ்ரேயா போன்ற நடிகைகளின் வரிசையில் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா. தற்போது இவரின் கைவசம் தெலுங்கில் 105 என்கிற திரைப்படம் மற்றும் தமிழில் ரௌடி பேபி, கார்டியன், மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.நடிப்பில் ஒரு பக்கம் பிஸியான […]