என்ன ட்ரெஸ்டா இது ஒரு மார்க்கமா இருக்கு..!கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இவர்களது திருமணம் இயற்கையான முறையில் நடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் போன்ற வித்தியாசமான கதைக் கூறுகளைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து பிரபலமானவர். இவர் நடித்த தெகடி படம் ரசிகர்களின் கவனத்தை இவர் பக்கம் ஈர்த்தது.எனினும் இவரது போராத காலம்…

Read More