குஷ்பு முதல் இருந்தத விட இப்ப‌ றொம்பவே மாறிட்டங்க..!

கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாதுறையில் இருந்து வருபவர் தான் நடிகை குஷ்பு,இவர் முன்பு இருந்தே இப்போது வரை பிரபலமான நடிகர்களுடன் தான் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்க நடிகை குஷ்பு தற்போது தனது போட்டோக்கள் சிலதை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இவங்களா இப்படி இருக்காங்க என ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.முன்பெல்லாம் குண்டு குண்டுன்னு இருக்கிற இட்லியை ‘குஷ்பு இட்லி’ என்று சொல்வார்கள். ஆனால் இப்போது குஷ்பூவை பார்த்தால் நிச்சயம் அந்த வார்த்தையை யாரும் சொல்ல […]