ஓ இவர்தான் கோ படத்தில் மாராப்பு விளகுவது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட நடிகையா..?

தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்திருக்கிறார் நடிகை சஞ்சனா சிங் ( Sanjana Singh ) குறிப்பிடும்படியாக இயக்குனர் கே வி ஆனந்த் மற்றும் நடிகர்கள் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படத்தில் இடம் பெற்ற அகநக சிரிப்புகள் அழகா என்ற பாடலில் தெலுங்கு பெண்ணாக கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார்.

இருப்பினும் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கிய ‘ரேணிகுண்டா’ திரைப்படத்தில் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் சஞ்சனா அறிமுகமானார்.

அதன்பிறகு மறுபடியும் ஓரு காதல், வெயிலோடு விளையாடு, மயங்கினேன் தயங்கினேன் உள்ளிட்ட திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் மட்டும் ஆடி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

 

இதன் பின்னர் கோ திரைப்ப்டத்தில் ‘அகநக சிரிப்புகள் அழகா என்ற பாடலில்..’ தெலுங்கு பெண்ணாக தனது மாராப்பு விளகுவது கூட தெரியாமல் ஆட்டம் போட்டு நடித்திருந்தார்.இதுவே பல இளைஞ்ஞர்களை ஈர்க்கும்படியாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் சமீபத்தில் வெளியான வடிவேலு நடித்த ‘நாய் சேகர் ரிடர்ன்ஸ்’ திரைப்படத்தில் நடித்து இளைஞ்ஞர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார்.சஞ்சனாவின் சினிமா வாழ்கை சொல்லும் அளவிற்கு இல்லாமல் இருந்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சினிமாவில் பட வாய்ப்புகள் பெறவும் இளைஞ்ஞர்களின் கவனத்தை ஈர்க்கவும் அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் குதிரையுடன் நிற்கும் மற்றும் சவாரி செய்வது போல் போன்ற வீடியோ,போட்டோக்களை பதிவிட்டிருந்தார் இது பெரிதும் இளைஞ்ஞர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி உள்ளது.

இதற்கு இளைஞ்ஞர்கள் “ஒரு குதிரை இன்னொரு குதிரையை புடிச்சிருக்கு” , ”இன்னும் ஒரு இன்ச் காலை அகட்டி இருந்தால் மொத்தமானமும் போயிருக்கும்”. என்றவாறு தமது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.