திரிஷா என்ன பெரிய‌ கற்புக்கரசி கண்ணகியா… திரிஷாவை பந்தாடிய பிரபலநடிகர்…!

லியோ படத்தின் மூலமாக‌ மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. நடிகர் மன்சூர் அலிகான்  சில நாட்களுக்கு முன் நடந்த பிரஸ்மீட்டில்  நடிகை திரிஷா குறித்து பேசியிருந்த ஒரு தகவல். லியோ திரைப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார் என்றதும் அந்த படத்தில் திரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சிகள் ஏதேனும் இடம்பெரும் என ஆசையாக இருந்தேன். ஆனல் அப்படி எதுவும் நடக்கவில்லை என கூறியிருந்தார்.

இது நடிகர் மத்தியிலும் ரசிகர் மத்தியிலும் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி இருந்தது.இதனை எதிர்த்து நடிகை திரிஷா டுவிட் போட இதற்கு ஆதரவாக பல நடிகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். ஆரம்பத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என மறுத்த நடிகர் மன்சூர் அலிகான். விஷயம் பெரிதாக ஆரம்பித்ததும்.தான் பேசியது திரிஷாவின் மனதை புன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என கூறியிருந்தார்.இதன் படி இந்த சர்ச்சை ஓய்ந்து போனது.இந் நிலையில்,பிரபல நடிகருமான சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் பக்கதில் இந்த விவகாரம் பற்றி பேசி போட்டிருந்தார்.இதில் அவர் மன்சூர் அலிகான் அவ்வளவு மோசமன நபர் அல்ல வெகுளித்தனமாக பேசுவது அவரது இயல்பு.இதில் அவ்வளவு தப்பாக அவர் என கூறிவிட்டார்.

இதற்கு ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து அவரை விலக்க வேண்டும்,ஏன் லியோ பட வெற்றி விழாவில் கூட அவர் இவ்வாறு ”திரிஷாவை கற்பழிக்கும் காட்சிகள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை..” என கூறியிருந்தார்.அப்போழுது கூட நடிகர் விஜய் மற்றும் திரிஷா என பல பிரபலங்களும் சிரித்தனர்.அப்போது நடிகர்கள் மற்றும் திரிஷா கோபப்பட்டிருக்கலாம் தானே.அதை விட்டுவிட்டு இப்போழுது பிரஸ்மீட்டில் பேசினது மட்டும் தவறா.? திரிஷாவை பார்த்து கேட்கிறேன்.. நீ என்ன பெரிய‌ கற்புக்கரசி கண்ணகியா அல்லது கண்ணகியின் சொந்தக்காரியா..? இது கிழக்கு கடற்கரைச் சாலையில்தலைக்கேறிய போதையில் டான்ஸ் ஆடி மயங்கிய நிலையில் அவருக்கு இருக்கும் நல்ல பெயர் காரணமாக போலீசார் வீட்டில் விட்டார்கள்.

இதே போல் மன்சூர் அலிகானை கண்டித்து அனுப்பி இருக்கலாம்.ஏன் நடிகர் ரஜினிகாந் கூட ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் தமன்னாவோடு நடிக்க எனக்கு அதிக காட்சிகள் கிடைக்கவில்லை.. என நக்கலாக கூறினார். இது பெரிய விடயமாக தெரிய வில்லை. மன்சூர் அலிகான் பேசியதற்கு மட்டும் நடிகர் சங்க கூட்டத்திற்கு வர சொல்கிறார்கள்..என பயில்வான் ரங்கநாதன் கூறியிருனந்தார்.இது தற்போது அதிகளவில் மக்கள் இடையே பேசப்பட்டு வருகிறது.