18+ பட நடிகைகளை மிஞ்சும் நடிகை.. கவர்ச்சி உடையில் நடிகை ஸ்ருதிஹாசன்..!

உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ருதிஹாசன் தன்னுடைய அப்பா பற்றிய ரகஷிய விட‌யங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அவர் பேசும் போது எப்போதும் மாடல் ஆடைகளை உடுத்த விரும்புவதாக கூறியிருக்கிறார்.இருந்தாலும் தமிழ் பெண்களுக்கு சேலைதான் அழகு சேர்க்கிறது என்றும் கூறியுள்ளார்.தனது அப்பா எப்போதும் சேலையை தான் பரிசாக அளிப்பார் குறிப்பாக அது சிவப்பு, மஞ்சள் நிறங்களாக இருக்கும். எனினும் நான் அவரிடம் கருப்பு, கருநீலப் புடவைகளை வாங்கி தாருங்கள் என கூறி இருப்பதாக கூறி இருக்கிறார்.

எப்போதுமே தான் தமிழ் பெண்தான் என்றும் தமிழ் படங்களில் நடிப்பதற்கு விருப்பப்படுவதாகவும், அது பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, சிறிய பட்ஜெட் ஆக இருந்தாலும் சரி படத்தின் கதை, அதை இயக்கக்கூடிய இயக்குனர்கள் மற்றும் நடிக்கும் நடிகர்களை பொறுத்துதான் இனி நடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

 

இவ்வாறு இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி உடையுடன் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.இது தற்போது பல இளைஞ்ஞர்களை பார்க்கவைத்துள்ளது.அது மட்டுமன்றி இணையதளத்தில் அதிகம் வைரலாகியும் உள்ளது.