யாழில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.!!

தென்னிந்தியாவின் பிரபல நடனக் கலைஞரான கலா மாஸ்டர் காலமானார் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தென்னிந்திய திரைப்பட பின்னனி பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று இடம்பெற்றது.குறித்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து […]

ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்கினால் கடும் நடவடிக்கை..!!

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வாங்குவதற்காக பணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஆசிரியர்கள் இவ்வாறு பரிசுகளை பெறுவதும் தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.