வேலைவாய்ப்பு-SALES EXECUTIVE

VBR ASIA PVT LTD SALES EXECUTIVE – OFFICE BASED Our specified requirements Higher Diploma Energetic male & female candidate Good communication skills Training provided Basic salary + Monthly commission Age above 21 Location: Jaffna Contact: +(94)76 293 1807  

நாள் பூரா பாக்கலாம் போல இருக்கே..!! ரசிகர்களை ஏங்க‌ வைக்கும் மாளவிகா மோகனன் வைரல் போட்டோஸ்..!

மலையாளம் மற்றும் கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்து வந்த மாளவிகா மோகனன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேட்ட படத்தில் அறிமுகமானார்.இதில் நடிகர் சிக்குமாருக்கு மனைவியாக பூங்கொடி மாலிக் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.பொதுவாக ரஜினி படங்களில் சில‌ காட்சிகளில் நடித்தாலே அவர்கள் பிரபலமாகி விடுவார்கள்.அந்த வகையில் மாளவிகா மோகனனுக்கு பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால் பேட்ட படத்தில் அவருக்கு நடிப்பதற்கான காட்சிகள் மிக குறைவாகவே இருந்தன. அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

குற்ற வாளிகளை துரத்தி பிடித்த பொலிஸார்..!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு தொழிற்சங்க ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிலையில் அதற்கு இடையூறு விளைவித்த 4 நபர்களை பொலிஸார்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த மாநாட்டின் போது வெளியாட்கள் சிலர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறுக்கீடு செய்துள்ளனர்.இதையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு சென்று இடையுறு விளைத்த சந்தேக நபர்கள் 4 பேரையும் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.பொலிஸார் துரத்திச் சென்று 4 பேரையும் கைது செய்த […]

இறந்தவரின் உடலிற்கு உரிமைகோரிய இரண்டு மனைவிகள்..!! பொலிஸார் எடுத்த முடிவு..!

உயிரிழந்த வர்த்தகர் ஒருவரின் சடலத்திற்கு அவரது இரண்டு மனைவிகளும் உரிமைகோரி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சடலத்தை மலர்சாலையில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாணத்துறை வலான பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக பாணத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் தகவல் தெரிவிக்கும் போது, மறைந்த வர்த்தகருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும் மற்றும் அவர் இறக்கும் போது அவரது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார் என கூறியுள்ளனர்.குறித்த […]

ஏமாந்து போன இளைஞன்..!! ஓடாத பேருந்துக்கு முன்பதிவு..

இணையத்தளம் ஊடாக கொழும்பு செல்வதற்கு பேருந்தை முன்பதிவு செய்து பணத்தை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவர் கொழும்பில் நடைபெறும் போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்காக பேருந்து முன்பதிவு செய்யும் இணையதளம் ஒன்றிற்கு வங்கி அட்டை ஊடாக‌ இரண்டு இருக்கைகளுக்கு ரூ.4,600 செலுத்தி முற்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து முற்பதிவு செய்தவருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் ஊடாக பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் செய்தி அனுப்பபட்டுள்ளது. இதனை நம்பி கொழும்பு […]

மக்களிடையே அதிகம் பரவி வரும் ஒருவகையன நோய்..!! நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்..!

ஒருவகையான டினியா எனப்படும் தோல் நோய் நாட்டு மக்களிடையே அதிகம் பரவிவருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.குறித்த தோல் நோயானது தற்போது நாட்டில் நிலவிவரும் வெப்பம் காரணமாகவே ஏற்படுகிறது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம் (22-03-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்திய நிபுணர் இதனைத் தெரிவித்துள்ளார். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இந்நோய் பரவுவதாகவும், இதன் முக்கிய அறிகுறி தோலில் […]

20 வயது இளைஞனுக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து தகாத உறவிற்கு உட்படுத்திய பெண்..!!

20 வயது இளைஞனுக்கு பல பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து, அவரை அடிமையாக்கி பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாக குறித்த இளைஞரின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள வலைத்தளம் செய்தி வெளியியிட்டுள்ளது.குறித்த சம்பவம் வறக்காகொடப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வந்த‌ 46 வயதுடைய திருமணமாகாத சிங்களப் பெண்ணுக்கு எதிராகவே மகனின் தாய் வழக்குத் பதிவு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில், தனது மகன் க.பொ.த உயர்தரப்பரீட்சை இரண்டாவது தடவையாக எடுக்கவுள்ளார்.இந் […]