நாள் பூரா பாக்கலாம் போல இருக்கே..!! ரசிகர்களை ஏங்க‌ வைக்கும் மாளவிகா மோகனன் வைரல் போட்டோஸ்..!

மலையாளம் மற்றும் கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்து வந்த மாளவிகா மோகனன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேட்ட படத்தில் அறிமுகமானார்.இதில் நடிகர் சிக்குமாருக்கு மனைவியாக பூங்கொடி மாலிக் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.பொதுவாக ரஜினி படங்களில் சில‌ காட்சிகளில் நடித்தாலே அவர்கள் பிரபலமாகி விடுவார்கள்.அந்த வகையில் மாளவிகா மோகனனுக்கு பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால் பேட்ட படத்தில் அவருக்கு நடிப்பதற்கான காட்சிகள் மிக குறைவாகவே இருந்தன.

அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இது ரசிகர் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.இவ்வாறு படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தாலும் இன்னோருபக்கம் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.அதனால் சமீப காலமாக தனது தூக்கலான கவர்ச்சியை காட்டும் கிளாமர் ஸ்டில்களை சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவிறக்கம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பார்த்தவர்களை உறைய வைக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களாக தனது தனியறையில் கண்ணாடி முன் நின்று செல்பி எடுத்தும், தொடை அழகை காட்டியும் அவரது ஓவரான கவர்ச்சி புகைப்படங்கள், ராத்திரி நேரத்து பூஜையில்…. என்று ரசிகர்களை ஆட்டம் போட வைக்கின்றன.