உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம்..!! 13 வயது சிறுமியால் அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

13 வயது சிறுமி ஒருவர் உடலுறவு இல்லாமல் கர்ப்பம் தரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சிறுமி குருநாகல் – ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த என தெரிய வந்துள்ளது.குறித்த சிறுமி சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதையடுத்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், வைத்திய பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் ஹெட்டிப்பொல பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போதும் இது தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.சிறுமி மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *