வடிவேலு கேட்டார்ன்னு பண்ணேன்..!என் சினிமா வாழ்க்கையே போச்சு…

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தில் நடிகர் வடிவேலு காமெடியனாக நடித்திருந்தார். அது எல்லோருக்கும் தெரிந்ததே இந்த படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு காமெடி காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமான ஒன்று. அதுதான்.. “வாம்மா மின்னல்..” என்ற காமெடி காட்சி இந்த காட்சியில் மணப்பெண்ணாக நடித்திருந்தவர் பெயர் நடிகை தீபா. இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் வடிவேலு மூலமாக தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. நடிகர் வடிவேலு இந்த காட்சியின் படப்பிடிப்பின் உங்களுடைய கண்ணை கோணலாக […]