நீங்க 2 பேரும் இப்புடி சுத்தும் போதே தெரியும் இப்புடி எல்லாம் நடக்கும்னு..!! ராஷ்மிகா மறைமுகமாக போட்ட பதிவு..?

நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் மத்தியில் நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானா இவர் அதன் பிறகு தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.தொடர்ந்து தமிழில் அவ்வப்போது நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அதில் ஒன்று அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தி ரூல். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட […]

நான் எதை செய்தாலும் அவரிடம்தான் கேட்டு செய்வேன்..!! நடிகை ராஷ்மிகா பேட்டி..!

திரை உலகில் ஒரு நடிகையும் நடிகரும் பிரபலமானாலும் அத்தோடு அவர்கள் அழகாக இருந்தாலும் அவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.இவ்வாறு தற்போது பல சினிமா பிரபலங்களும் தமது நிஜ வாழ்க்கையில் இணைந்துள்ளனர் உதாரணமாக சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, பிரசன்னா-சினேகா, விக்னேஷ் சிவன்-நயன்தாரா போன்றவர்களை எடுத்துக்கொள்ளலாம். அப்படி இப்போது வெள்ளித்திரையில் இந்த ஜோடி நிஜத்தில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா தான்.இப்படி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா […]