வெறித்தனமான கவர்ச்சியில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!! பாத்தாலே எதோ பண்ணுதே..!!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஊடகத்துறையில் தனது பணியை தொடங்கினார்.அதன்பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட‌ என்ற போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து 2010இல் நீதானா அவன் என்ற‌ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.முதல் படத்தில் சரியான வாய்ப்பை பெற முடியாத நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2012-இல் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்த அட்டகத்தி படத்தில் அமுதா […]