சேலையிலும் கிளாமர் காட்டும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் நிவின்பாலி நடிப்பில் 2015 மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.இவர் மலையாளம், தெலுங்கு சினிமாவில் முன்னி நடிகையாக திகழ்ந்துவருபவர் ஆவார்.அனுபாமா தான் நடித்த முதல் படத்திலேயே பிரபலமாகிவிட்டதால் அதனை தொடர்ந்து அதிக படவாய்ப்புக்கள் கிடைத்தன அந்த வகையில் தமிழில் தனுஷ் நடித்த “கொடி” என்ற படத்தில் நடித்த நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடதை பிடித்து விட்டார் என்றே […]