சேலையிலும் கிளாமர் காட்டும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் நிவின்பாலி நடிப்பில் 2015 மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.இவர் மலையாளம், தெலுங்கு சினிமாவில் முன்னி நடிகையாக திகழ்ந்துவருபவர் ஆவார்.அனுபாமா தான் நடித்த முதல் படத்திலேயே பிரபலமாகிவிட்டதால் அதனை தொடர்ந்து அதிக படவாய்ப்புக்கள் கிடைத்தன அந்த வகையில் தமிழில் தனுஷ் நடித்த “கொடி” என்ற படத்தில் நடித்த நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடதை பிடித்து விட்டார் என்றே கூறலாம்.இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த சைரன் படத்தி ஜெயம் ரவியின் மனைவியாக அனுபமா நடித்து இருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். தற்போது சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் உருவாகி இருக்கும் “டில்லு ஸ்கொயர்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ஒரு பாடலில் ரொமான்ஸ் காட்சியில் லிப் லாக் முத்தம் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்து விட்டார்.எவ்வளவு கவர்ச்சியான படுக்கை அறை ரோல்களாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்து பணத்தை சம்பாதித்து வருகிறார் அனுபாமா.எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடிய அனுபாம தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை இழுத்துவிடுவார் அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் படு கிளாமராக அந்த அழகை எடுப்பாக கையால் எடுத்துக்காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறு கிறுக்க வைத்துள்ளார்.இது தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.