பூனை குட்டிய அதுல வச்சு என்னங்க பன்றிங்க..!! சிவா மனசுல சக்தி அனுயா லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சினிமாவை பொருத்த மட்டில் சில நடிகைகள் நீண்டகாலம் சினிமாவில் பயனிப்பார்கள்.சிலர் வந்த இடமே தெரியாமல் போய்விடுவார்கள்.இந்த வகையில் நடிகை அனுயா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவராக இருக்கின்றார்.இவர் முதலில் 2007 ஹிந்தி மொழியில் வெளிவந்த வெளிவந்த மகேக் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின் 2009 நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி படத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.அவர் நடித்த முதல் படத்திலேயே அதிகமக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார்.

இந்த படம் அதிக மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படமாகும்.இந்த படத்திற்காக விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நடிகையாக விளங்குகிறார்.மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த நகரம், நஞ்சுபுரம் போன்ற படங்கள் இவருக்கு போதிய வரவேற்பை தரவில்லை. இதனை தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு நண்பன், நான் போன்ற திரைப்படங்களில் நடித்தும் பெரிய அளவு ரீச் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது வண்ணமயமான ஆடைகளை அணிந்து, பல்வேறு விதமான‌ புகைப்படங்களை பதிவிட்டு, புதிய பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் மார்பின் மீது பூனை குட்டி ஒன்று தலையை வைத்த படி டாப் ஏங்கிலில் தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு விட்டார்கள்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதற்குக் காரணம் இவர் தன்னுடைய சிறந்த ஆண் நண்பன் இவன் என்று ஒரு பூனைக்குட்டியை மார்பின் மீது படுக்க வைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு பூனைக்குட்டிக்கு கிடைத்த யோகம் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தற்போது இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருவதோடு அவர்களின் ஏக்கத்தையும் அதிகரித்துள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *