பூனை குட்டிய அதுல வச்சு என்னங்க பன்றிங்க..!! சிவா மனசுல சக்தி அனுயா லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சினிமாவை பொருத்த மட்டில் சில நடிகைகள் நீண்டகாலம் சினிமாவில் பயனிப்பார்கள்.சிலர் வந்த இடமே தெரியாமல் போய்விடுவார்கள்.இந்த வகையில் நடிகை அனுயா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவராக இருக்கின்றார்.இவர் முதலில் 2007 ஹிந்தி மொழியில் வெளிவந்த வெளிவந்த மகேக் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின் 2009 நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி படத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.அவர் நடித்த முதல் படத்திலேயே அதிகமக்களின் […]