என்ன ஜானு இதெல்லாம்.. நானும் எத்தன நாளைக்குதான் ஹோம்லியாவே இருக்கிறது..பிகினி உடையில் நடிகை கௌரி கிஷன்..!!

கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் தற்போது படு பிஸியாக‌ நடித்து வந்துகொண்டிருக்கு ஒரு நடிகை. 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.96க்குப் பிறகு மாஸ்டர், கர்ணன், அடியே என பல படங்களில் நடித்தார்.தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்தில் படங்களை நடித்து வருகிறார். படங்களில் மட்டும் பிஸியாக இல்லாமல் சோஷியல் மீடியாவிலும் படு பிஸியாக இருந்து வருகிறார் கௌரி கிஷன். அவ் அப்போது…

Read More