என்ன ஜானு இதெல்லாம்.. நானும் எத்தன நாளைக்குதான் ஹோம்லியாவே இருக்கிறது..பிகினி உடையில் நடிகை கௌரி கிஷன்..!!

கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் தற்போது படு பிஸியாக‌ நடித்து வந்துகொண்டிருக்கு ஒரு நடிகை. 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.96க்குப் பிறகு மாஸ்டர், கர்ணன், அடியே என பல படங்களில் நடித்தார்.தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்தில் படங்களை நடித்து வருகிறார்.

படங்களில் மட்டும் பிஸியாக இல்லாமல் சோஷியல் மீடியாவிலும் படு பிஸியாக இருந்து வருகிறார் கௌரி கிஷன். அவ் அப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து விடுவார். தற்போது ரசிகர்களை ஆச்சர்யபடுத்தும் வகையில் இதுவரை ஹோம்லியாக இருந்து வந்த கௌரி கிஷன் திடீரென எல்லைமீறிய கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்.

 

ஆம் தற்போது கடற்கரையில் இருந்து கொண்டு தனது கால் தொடை தெரிய பிகினி உடையில் படுகவர்ச்சியாக இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் “என்ன ஜானு இதெல்லாம். நீயுமா இப்படி..” என்றவாறு கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு சிலர் “இந்த ட்ரெஸ்லயும் அழகாதான் இருக்கிங்க..” கூறி வருகின்றனர்.இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.