என்னது இவங்க ட்ரெஸ் கிழிஞ்சிருக்கிறது கூட தெரியாம போஸ் குடுத்திட்டு இருக்காங்க..!!நடிகை நந்திதா ஸ்வேதா கிளாமர் போஸ்..!

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா வேடத்தில் நடித்திருந்தார்.இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த‌ படத்தின் மூலம் நடிகை நந்திதா ஸ்வேதா எங்கும் பிரபலமானார். அதன் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குறிப்பாக நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனால் என்ன காரணம் […]