என்னது இவங்க ட்ரெஸ் கிழிஞ்சிருக்கிறது கூட தெரியாம போஸ் குடுத்திட்டு இருக்காங்க..!!நடிகை நந்திதா ஸ்வேதா கிளாமர் போஸ்..!

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா வேடத்தில் நடித்திருந்தார்.இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த‌ படத்தின் மூலம் நடிகை நந்திதா ஸ்வேதா எங்கும் பிரபலமானார். அதன் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குறிப்பாக நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது.இவர் நடித்த படங்கள் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து தோல்வி படங்களாக அமையவே பட வாய்ப்புகள் முற்றிலுமாக நின்று போனது.

தற்போது பட வாய்ப்புகளை தேடி வரும் இவர், இணையதளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார்.அந்த வகையில் தற்போது ஒரு சுவர் பக்கமாக நின்று கொண்டு கிழிந்தவடிவமைப்பில் இருக்கும் ஜீன்ஸ் மற்றும் இடுப்பு தெரிய கூடியவகையில் மேலாடை அணிந்து போஸ்கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் “என்னது இவங்க ட்ரெஸ் கிழிஞ்சிருக்கிறது கூட தெரியாம போஸ் குடுத்திட்டு இருக்காங்க..” என்று வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இருப்பினும் கிளாமராக இந்த புகைப்படம் இருப்பதினால் ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளையும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.