பாத்துங்க பன்னி குட்டி பாஞ்சிற போகுது..!! பன்னியுடன் போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி..!

பெங்களூரில் பிறந்து வளர்ந்த நிக்கி கல்ரானி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் பல படங்களை நடித்து ஒரு ரசிகர் பட்டளத்தை தன் வசம்வைத்துள்ளார்.2014 மலையாளத்தில் வெளிவந்த 1983 என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிய இவர் இந்த முதல் படத்தின் மூலமே சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார். மேலும் தமிழ் திரை உலகிற்கு 2014-ஆம் ஆண்டு டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்.தமிழில் […]