வேலைவாய்ப்பு-முன்பள்ளி ஆசிரியர்

வேலைவாய்ப்பு ~முன்பள்ளி ஆசிரியர் தகமை ~முன்பள்ளி டிப்ளோமா சான்றிதழ் ~வவுனியாவை வசிப்பிடமாக கொண்டோர். தகமை உடையோர் ~0776550623 எனும் இலக்கத்திற்கு WhatsApp மூலம் விண்ணப்பிக்கவும்.

வவுனியா வர்த்தக நிலையத்தில் கிடந்த சடலம்..!! மேலதிக விசாரணையில் பொலிஸார்..!

இன்றய தினம் (22.03.2024) காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலமானது வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.தனது குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்து வந்த இவர் இவ்வியாபார நிலையத்திலேயே தங்கி இருந்த நிலையிலேயே […]

சிறுமியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட தந்தை..!!தாயும் உடந்தை..!

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவமானது வவுனியாவில் உள்ள தோணிக்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலை சென்ற போது தனது ஆசிரியரிடம் நேற்றய தினம் (21-03-2024) காலை தான் விழித்தெழும்போது ஆடையின்றி இருந்ததாக தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்திருந்தது. விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரனை செய்ததில் சிறுமியின் தந்தையான 36 வயதுடையவரை கைது செய்துள்ளனர்.சிறுமியின் தாய் […]

வேலைவாய்ப்பு-Cashier/ Waiter

வேலைவாய்ப்பு ~வவுனியா கூமாங்குளத்தில் உணவகம் ஒன்றிற்கு காசாளர்/ வெயிட்டர் வேலைக்கு ஆள் தேவை ~பகுதி நேரம் / முழு நேரம் ~ஆண்/பெண் தகமை ~கணனி அறிவு விரும்பத்தக்கது ~தக்குமிடம் வழங்கப்படும் தொடர்புகளுக்கு ~077 84 80 603

வேலைவாய்ப்பு-Saree shop( Female workers)

Vacancy Style Lady புடவை கடைக்கு பெண் பிள்ளைகள் தேவை வயது :- 18 – 23 சம்பளம் :- 30000.00 வெளிமாவட்டத்தவர்கு தங்கும் இட வசதி செய்து தரப்படும் இடம்: சுன்னாகம், சிக்னல் சந்தி Contact:- 0776776115    

வவுனியா பாடசாலை ஒன்றில் வெடிக்காத நிலையில் இருக்கும் மோட்டார் குண்டுகள் மீட்பு..!!

வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் வவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று (11/03/2024) குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதுவவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் குப்பைக் குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ​​குறித்த குழியில் வெடிக்காத மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் இருந்து ஏழு மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.இதன்போது […]

வவுனியா நீர் நிலைப்பகுதி ஒன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலம் மீட்பு..!!

நேற்றய தினம் (05/03/2024) முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட கற்க்குவாரி பகுதியில் சடலம் இருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிசார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு […]

வேலைவாய்ப்பு-Administration Dept, Sales Dept

Company Name: Amana Takaful Insurance General Location: 1st cross street, Vavuniya (Cargills Bank Opposite) Vacancy: 1. Administration Dept – female Qualification: A/L or degree and all language skills 2. Sales Dept – Male Qualification: O/L or A/L and all language skills    

பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் கண்டறிய வவுனியா பொலிஸார் மக்களிடம் கோரிக்கை..!!

வவுனியா பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (05) வவுனியாவில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.நவம்பர் மாதம் 07 ஆம் திகதி புள்ளி நிறச் சட்டையுடன் வயோதிபப் பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி வயோதிபப் பெண்உயிரிழந்துள்ளார். சுமார் 5 அடி உயரமுடைய குறித்த வயோதிபப் பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த பெண்ணின் சடலம் […]

வேலைவாய்ப்பு-Pawning Clark- (female)

Vacancy Ran Ruwan Gold Loans Pvt Ltd Vavuniya branch Pawning Clark- female (Tamil) qualification Age: 19-25 A/level completion & good marketing knowledge is preferred. Those who live near the city area are preferred.(branch to 5km surrounding) Selected candidates will be offered an attractive salary package. At least one year of continuous employment is required. Only […]