வேலைவாய்ப்பு- Cashier(Female)

RESTAURANT VACANCY Cashier(Female) பெண்களுக்கு பிரத்தியோகமான தங்குமிட வசதி, உணவு வசதிகள் வழங்கப்படும் Salary : Interview Location : A9 Road, Kanagarayankulam, Vavuniya Contact : 0762931807

மக்களிடம் வவுனியா பொலிஸார் கோரிக்கை..!!அடையாளம் தெரிந்தால் அறியத்தரவும்..!

இன்று காலை புதன்கிழமை(10) அடையாளம் தெரியாத சடலமொன்று வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இந்த வகையில் பொலிஸார் பொதுமக்களிடம் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்த நிலையில் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் . குளத்தின் மேற்பரப்பில் காலணிகளும் காணப்பட்டதால் இந்த சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.சடலமாக மீட்கப்பட்ட […]

வேலைவாய்ப்பு-(Manager, Assistant Manager, Technicians)

Vacancy Omega Line Ltd Manager – Screen Printing Assistant Manager – Screen Printing Technicians – Screen Printing Technicians (Trainees) Applicants selected will be rewarded with an attractive remuneration package as well as overseas career development opportunities in a pleasant work environment. Ability to communicate effectively in English, computer literacy and good interpersonal skills are essential […]

வேலைவாய்ப்பு-முகாமைத்துவ உதவியாளர் (பெண்),தொழில்நுட்ப உதவியாளர் (ஆண்)

வேலைவாய்ப்பு வவுனியாவில் இயங்கி வரும் நீர் சுத்திகரிப்பு துறையில் முன்னணி நிறுவனமான Eco press Technology (Pvt) Ltdநிறுவனத்தில் பின்வரும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. முகாமைத்துவ உதவியாளர் (பெண்) தொழில்நுட்ப உதவியாளர் (ஆண்) தகமைகள் ~சாதாரணதர உயர்தர சித்தி ~கணினி (MS office) ~முன்னனுபவம் மற்றும் நகரை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. தகமை உடையவர்கள் தொடர்பு கொள்ளவும். Contact0- 77 227 2125 Address- No 65, Vairavarakovil Road, Vairavarpuliyankulam, Vavuniya.  

ஏழு வயது மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்..!!

சில நாட்களுக்கு முன்னர், வவுனியா – சுந்தரபுரம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 2 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியரால் தாக்கப்பட்டதில்,மாணவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவ தினத்தன்று பாடசாலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான். பின்னர் சிறுவனின் தந்தை குறித்து ஆசிரியையிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறுவனை அடித்ததற்கான காரணம் என்ன என்றும், காலுக்கு கீழ் […]

வேலைவாய்ப்பு-Hotel Vacancy

Hotel Vacancy Waiter Gender:- Male/Female Salary: Interview Cooking Man Gender:-Male Salary: Interview Rotty Maker Gender:-Male Salary: Interview Cooking Women Gender:-Female Age:-35-55 Familiar in make Vada, Dosa, pittu, ldly for Break fast Location : Amirtham Restaurant. A9 Road, Kanakarayankulam, Vavuniya. WhatsApp: +(94)762931807

வவுனியா வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!! நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் பொலிஸார்..!

வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் விபரீத முடிவால் நேற்றய தினம் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் குறித்த யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவம் குறித்து சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இளம்பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளிவராத நிலையில்,குறித்த பகுதியில் இளம்பெண்ணின் […]

வேலைவாய்ப்பு-முன்பள்ளி ஆசிரியர்

வேலைவாய்ப்பு ~முன்பள்ளி ஆசிரியர் தகமை ~முன்பள்ளி டிப்ளோமா சான்றிதழ் ~வவுனியாவை வசிப்பிடமாக கொண்டோர். தகமை உடையோர் ~0776550623 எனும் இலக்கத்திற்கு WhatsApp மூலம் விண்ணப்பிக்கவும்.

வவுனியா வர்த்தக நிலையத்தில் கிடந்த சடலம்..!! மேலதிக விசாரணையில் பொலிஸார்..!

இன்றய தினம் (22.03.2024) காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலமானது வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.தனது குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்து வந்த இவர் இவ்வியாபார நிலையத்திலேயே தங்கி இருந்த நிலையிலேயே […]