வேலைவாய்ப்பு-முகாமைத்துவ உதவியாளர் (பெண்),தொழில்நுட்ப உதவியாளர் (ஆண்)

வேலைவாய்ப்பு

வவுனியாவில் இயங்கி வரும் நீர் சுத்திகரிப்பு துறையில் முன்னணி நிறுவனமான
Eco press Technology (Pvt) Ltdநிறுவனத்தில் பின்வரும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

முகாமைத்துவ உதவியாளர் (பெண்)
தொழில்நுட்ப உதவியாளர் (ஆண்)

தகமைகள்
~சாதாரணதர உயர்தர சித்தி
~கணினி (MS office)
~முன்னனுபவம் மற்றும் நகரை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது.

தகமை உடையவர்கள் தொடர்பு கொள்ளவும்.
Contact0-
77 227 2125

Address-
No 65, Vairavarakovil Road, Vairavarpuliyankulam,
Vavuniya.