நடிகர் விஜய் தனது தந்தையின் இரண்டாம் திருமணத்தில் இருந்தாரா…?சிக்கிய புகைப்படங்கள்…

தளபதி விஜய்யின் தந்தை, திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆவார். இவரை புரட்சி இயக்குனர் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள்.

1973ஆம் ஆண்டு ஷோபாவை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார் எஸ்.ஏ. சந்திரசேகர். இதன்பின் 1974ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு மகனாக விஜய் பிறந்துள்ளார்.

இப்படி இருக்க விஜயின் தந்தை கிறிஸ்தவமதத்தை சார்ந்தவர்,விஜயின் தாய் இந்து மதத்தை சார்ந்தவர்.இருப்பினும் இவர்கள் இந்து முறைப்படியே தங்களது திருமணத்தை முடிது கொண்டனர்.சில வருடங்களின் பின் அதாவது விஜயிற்கு 6 வயது இருக்கும் போது விஜயின் தாய் கிறிஸ்தவ முறைப்படியும் நாம் 2ஆம் திருமணம் செய்ய வேண்டும் என கேட்க? விஜயின் தந்தையும் சம்மதித்து விஜயின் 6 வயதில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு யூடியூப் சனல் ஒன்றில்
கூறியுள்ளார்.தற்போது அந்த 2ஆவது திருமணத்தின் புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.