தேவாலயத்திற்கு செல்லாததால் பங்குத்தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி…!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத்தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ள போதும் தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்கு செல்வதில்லை. தந்தையாருடன் சில நேரங்களில் தேவாலயத்திற்கு சென்று வரும் பழக்கம் உடையவர் என்றபோதும் கடந்த சில நாட்களாக […]

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை….!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர் (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை […]

2024 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்..!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மின்சார‌ கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள வெட் வரியின் எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் கூறியுள்ளார். மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்க்கும் தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வந்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.நாட்டில் […]

சகோதரனை அடித்து கொன்று உடலை ஓடையில் போட்டு எரித்தவர் கைது…!

58 வயதாகிய தன்னுடைய சகோதரனை அடித்துக் கொலை செய்து அவரது உடலை ஓடையில் போட்டு எரித்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அக்குரஸ்ஸ, ஹேனேகம, பலபத்த, உடுகமவத்த ஹேன பிரதேசத்தில் வசித்த‌ மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேலும் விசாரனையில் இருவரது வீடுகளும் ஒரே காணியில் உயரமான மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இறந்தவரின் நிரந்தர வசிப்பிடம் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த நபர் […]

அபாய முன்னெச்சரிக்கை..!தொடர்ந்து நிலவும் சீர்ற்ற காலநிலை..

தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது. மேலும் பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த மிக்ஜம் சூறாவளி காரணமாக, […]

வாய்த்தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டை..! ஒருவர் அடித்து கொலை..

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்தின் போது நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரனையின் போது தும்பெலிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டதாக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்,மற்றும் குறித்த நபர் விருந்தின் போது மற்றுமொரு நபருடன் தகராறு செய்ததாகவும், அந்த நபர் அவரை தாக்கி நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் […]

வேலைவாய்ப்பு- Assistant Manager-Business Development

Vacancy at ESOFT, Jaffna Job Title – Assistant Manager-Business Development(Full Time) We are excited to announce an excellent opportunity to join our dynamic and growing team at ESOFT Metro campus Jaffna, we are currently seeking a highly motivated and talented Business Development Manager to contribute to our success. We are looking for energetic, self-motivated individuals […]

கையில் ரத்த காயங்களுடன் ரித்திகா சிங்..! நடந்தது என்ன..?

நடிகை ரித்திகா சிங் அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் 170வது படத்தில் இரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் தற்போது கையில் ரத்த காயங்கள் உடன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘Werewolf உடன் சண்டை போட்டது போல இருக்கிறது’ என குறிப்பிட்டு ரித்திகா அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஷூட்டிங் இல் காயமடைந்த ரித்திகா சிங் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை எச்சரித்து கொண்டே இருந்தார்கள். கண்ணாடி இருக்கிறது என கூறினார்கள். ஆனால் இது […]